ஏரிக்கரையின் மேலே

மேகங்கள் கலைந்தன சோம்பலைக் களைத்தன கதிர்கள்


உறக்கம் கலந்திட்ட உற்சாகம் வந்திட்ட பலநடைகள்


ஏரிக்கரையில் சாரலாய் வண்ணவுடைகள் வியர்வைத் துளிகள்


குளிர்ந்த காலைவரும் காற்றிலலை யும்பட்சியி னொர்சிறகு